Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசில் மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் தஞ்சாவூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

          இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விபரம்

தஞ்சாவூர் வட்டம் - 03

பிள்ளையார்நத்தம்

குருங்களூர்

மருங்குளம்


பட்டுக்கோட்டை வட்டம் - 15

பாலத்தளி

ஒட்டங்காடு

மகிழங்கோட்டை

ராஜா மடம்

சின்ன ஆவுடையார்கோவில்

புதுக்கோட்டகம்

பரக்கலக்கோட்டை

கன்னியாக்குறிச்சி

விக்ரமம்

சிரமேல்குடி

வேப்பங்குளம்

தளிக்கோட்டை

ஆலத்தூர்

பண்ணைவயல்

கூத்தாடிவயல்

தகுதிகள்

குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி

அல்லது

10 ஆம் வகுப்பு தோல்வி

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

அந்தந்த வட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி

17.09.2019

தேர்வு செய்யும் முறை

            காலி பணியிடம் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன சுழற்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமையின் படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.