Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

தொலைபேசி இயக்குபவர் - 01

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொலைபேசி இயக்குவதில் பயிற்சி

சம்பளம் : 19500 + படிகள்

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை - 3

விண்ணப்பங்கள் வழங்கும் தேதி

03.09.2019 - 13.09.2019

கடைசி தேதி

18.09.2019


பதவியின் பெயர் :

சமையலர் - 05

சம்பளம் : 15700 - 50000 வரை

விண்ணப்பங்கள் வழங்கும் தேதி

11.09.2019 - 13.09.2019

கடைசி தேதி

14.09.2019



விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்


இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகம்
அரசு தாய் சேய் நல மருத்துவமனை
எழும்பூர்
சென்னை




Notification : Click here

Notification 2: Click here

Notification 3 : Click here