Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு சுகாதாரத் துறை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழ்நாடு சுகாதாரத் துறை ஆனது ஆலோசகர் (Consultant) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை 15.10.2019 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 57 வயது நிறைந்தவராகவும், இயற்கை மருத்துவம் படிப்புகளில் பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ தகுதி சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- (6 மணிநேரத்திற்கு) ஊதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IMPORTANT LINKS

NOTIFICATION & APPLICATION : Click here