தமிழ்நாடு அரசில் மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் பணியிடத்திற்கான
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மீண்டும் சில வட்டங்களுக்கான கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விபரம்
பேராவூரணி வட்டம் -12 காலியிடங்கள்
சிவகங்கை மாவட்டம் - திருப்புவனம் வட்டம் - 05 காலியிடங்கள்
கானூர்
ஏனாதி
கலியாந்தூர்
திருப்புவனம்
புதூர்
கள்ளக்குறிச்சி வட்டம் -05 காலியிடங்கள்
குடியநல்லூர்
குருபீடபுரம்
மலைக்கோட்டாம்
உடையநாச்சி
வீரசோழபுரம் (கிழக்கு)
உளுந்தூர்பேட்டை - 06 காலியிடங்கள்
ஆரியநத்தம்
பல்லவாடி
பா.கிள்ளனூர்
புல்லுர்
பெரியகுறுக்கை
மணலூர்
கும்பகோணம் - 08 காலியிடங்கள்
அத்தியூர்
சோழபுரம்
கல்லூர்
கள்ளப்புலியூர்
அம்மாசத்திரம்
அசூர்
பாபுராஜபுரம்
பெரப்படி
தகுதிகள்
குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி
அல்லது
10 ஆம் வகுப்பு தோல்வி
வயது வரம்பு
OC - 30
BC/MBC - 35
SC/ST - 35
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
அந்தந்த வட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி
ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தைப் பொறுத்து விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாறுபடும். அந்தந்த தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை
காலி பணியிடம் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன சுழற்சி
மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமையின்
படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.