்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் நல விடுதிகளில் சமையலர் ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 17
ஆண் சமையலர் - 10
பெண் சமையலர் - 7
தகுதி
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,
திருவள்ளூர்
விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்
கல்வி சான்றிதழ்கள் நகல்
சாதிச் சான்றிதழ் நகல்
முன்னுரிமை சான்றிதழ் நகல்
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
வேலைவாய்ப்பு பதிவு அட்டை
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்
20.09.2019
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் மேலே கண்ட முகவரியில் விண்ணப்பங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து செப்டம்பர் 20 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.க் கொண்டுள்ளார்.
APPLICATION FORM :DOWNLOAD
NOTIFICATION: DOWNLOAD