தமிழ்நாடு அரசு பால் உற்பத்தித் துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் மஸ்தூர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர்
கால அளவு மஸ்தூர்
காலியிடங்களின் எண்ணிக்கை
அலுவலக உதவியாளர் - 03
கால அளவு மஸ்தூர் - 09
இட ஒதுக்கீடு
அலுவலக உதவியாளர்
கால அளவு மஸ்தூர்
சம்பளம்
15,700 - 50,000 வரை + படிகள்
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடம்
இயக்குநர்
பால் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை அலுவலகம்
மாதவரம் பால் பண்ணை
சென்னை - 51
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து 15.10.2019 மாலை 5.45 மணிக்குள் பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கவேண்டும்