Ticker

6/recent/ticker-posts

IBPS Clerk அறிவிப்பு 2019 – தமிழ்நாட்டில் 1400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்


Institute of Banking Personnel Selection (IBPS) Clerk இந்தியா முழுவதும் 11112 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 1379 பணியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 17.09.2019 முதல் 09.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.



IBPS Clerk அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Clerk.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 01-09-2019 அன்று 20 முதல் 28 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.



தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam ) முதன்மை தேர்வு (Main Written Exam ), மற்றும் ஆகிய இரண்டு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் –ரூ. 100 / – (இன்டிமேசன் கட்டணம் மட்டுமே)
பொது மற்றும் மற்றவை விண்ணப்பதாரர்கள் – ரூ. 600 / – (விண்ணப்ப கட்டணம் உட்பட)
விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் 17.09.2019 முதல் 09.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி    17.09.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி    09.10.2019

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டிய தேதி    17.09.2019 முதல் 09.10.2019

Pre- Exam Training கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி    நவம்பர் 2019

Pre - Exam Training நடக்கும் தேதி    25.11.2019 முதல் 30.11.2019

ஆரம்பநிலை ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி    நவம்பர் 2019

ஆரம்பநிலை தேர்வு தேர்வு    07.12.2019, 08.12.2019,
14.12.2019 & 21.12.2019

ஆரம்பநிலை தேர்வு தேர்வு முடிவுகள்    டிசம்பர் 2019 / ஜனவரி 2020

முதன்மை ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி    ஜனவரி 2020

முதன்மை தேர்வு    19.01.2020

தற்காலிக ஒதுக்கீடு    ஏப்ரல் 2020

முக்கிய இணைப்புகள் :

IMPORTANT LINKS

NOTIFICATION : Click here

Apply Link : Click here

Official website : Click here