Life Insurance Corporation of India (LIC) ஆனது 8000 + Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 235 பணியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 17.09.2019 முதல் 01.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
LIC Assistant பணியிட விவரங்கள் :
சென்னை – 20
கோவை – 39
மதுரை – 58
சேலம் – 45
தஞ்சாவூர் – 34
திருநெல்வேலி – 21
வேலூர் – 18
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.09.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
Phase I: Preliminary Examination
Phase II: Main Examination
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWD - Rs. 85 + GST + Bank charges
Others - Rs.510 + GST + Bank charges
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.licindia.in/ என்ற இணையதளத்தின் மூலம் 17.09.2019 முதல் 01.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 17.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.10.2019
IMPORTANT LINKS
Notification : Click here
Application Link : Click here