தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மீண்டும் Group 4 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறது. வருவாய்த்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்டு TNPSC மூலமாக நிரப்பத் தகுந்த பணியிடங்களின் எண்ணிக்கைஅதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
இளநிலை உதவியாளர்
தட்டச்சர்
Steno-typist
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மொத்தம் : 1245
இளநிலை உதவியாளர் :844
தட்டச்சர் : 371
Steno-typist : 30
மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது.
Vacancy List
Notification 1 : Click here
Annexure 1 : Click here
Annexure 2 : Click here
Annexure 3 : Click here
பதவியின் பெயர்
இளநிலை உதவியாளர்
தட்டச்சர்
Steno-typist
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மொத்தம் : 1245
இளநிலை உதவியாளர் :844
தட்டச்சர் : 371
Steno-typist : 30
மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது.
Vacancy List
Notification 1 : Click here
Annexure 1 : Click here
Annexure 2 : Click here
Annexure 3 : Click here