Ticker

6/recent/ticker-posts

ஏதேனும் ஒரு டிகிரி தகுதிக்கு Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Supervisor

காலியிடங்கள்: 170

தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அல்லது

பொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு:

01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36க்குள்ளும், எஸ்சி, எஸ்டி 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.19,570

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

திறன் தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2019

ஆன்லைனில்​ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2019

IMPORTANT LINKS

Download Notification

Online Application Link