Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு ITI தகுதிக்கு Multi Skilled worker வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் (பிஆர்ஓ) காலியாக உள்ள 540 'மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்)' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi Skilled Worker (Driver Engine Static)

காலியிடங்கள்: 540

வயதுவரம்பு:

18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. இப்பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெக்கானிக் மோட்டார், வெஹிக்கிள்ஸ், டிராக்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு, மருத்துவத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பபட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகலை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019


IMPORTANT LINKS

Official Notification and Application form