தமிழ்நாடு அரசு தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரி போடினாயக்கனூரில் இருந்து கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
Non Teaching Staff ( ஆசிரியரல்லாத பணியிடங்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 43
சம்பளம் : 19500 - 62000
கல்வித்தகுதி :
ITI or NTC பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
Offline
கடைசி தேதி
22.10.2019
மேலும் விபரங்களுக்கு www.gcebodi.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்.