Ticker

6/recent/ticker-posts

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்

Lab Technician - 01

Field Assistant - 01

Balwadi Supervisor - 01

Technical Assistant - 01

Agricultural Assistant  01

Lab Technician - 01


தகுதிகள்

Lab Technician :

First class B.Sc degree in relevant discipline

Two years experience in relevant field


Field Assistant :

First class B.Sc degree in relevant discipline

Two years experience in relevant field


Balwadi Supervisor:

First class B.Sc degree in relevant discipline

Two years experience in relevant field


Technical Assistant :

Diploma or Degree in videography with experience in  HD Camera operation


Agricultural Assistant:

+2 Pass with diploma in Agriculture


Lab Technician :

First class B.Sc degree in relevant discipline

Two years experience in relevant field


IMPORTANT LINKS