Ticker

6/recent/ticker-posts

கோயமுத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் காடுகள் வளர்ப்புத் துறையில் வேலைவாய்ப்பு


கோயமுத்தூரில்  அமைந்துள்ள வன மரபியல் மற்றும் காடுகள் வளர்ப்பு துறையில் கீழ்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



 பதவியின் பெயர்

 Multi Tasking Staff - 14 காலியிடங்கள்

Lower Division Clerk - 01 காலியிடம்

கல்வித்தகுதி

MTS - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

LDC - 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 25 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை

கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

Gen/OBC/EWS - 200 + 100 = 300

Women/SC/ST - 100


விண்ணப்பக் கட்டணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி வரைவோலை அதாவது டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.

DIRECTOR
IFGTB

Payable at Coimbatore

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director
Institute of Forest genetics and Tree Breeding (IFGTB)
Forest Campus
Cowly Brown Road
R.S.Puram
Coimbatore-641002


கடைசி தேதி

25.11.2019

IMPORTANT LINKS


Official Website