Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு


இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்நாடு கிளையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பதவியின் பெயர்

களப்பணியாளர்


காலியிடங்கள் : 2


கல்வித்தகுதி

12 ஆம் வகுப்பு


வயது வரம்பு

குறைந்த பட்சம் : 21

அதிக படசம் : 40

அரசு விதிகளின் படி வயதுத் தளர்வு உண்டு.


தேர்வு செய்யும் முறை

மதிப்பெண் அடிப்படையில் மற்றும் நேர்முகத்தேர்வு (தேவைப்பட்டால்)


நேர்முகத்தேர்வு தேதி

16.10.2019 காலை 10.00 மணி

நேர்முகத்தேர்வுக்குச் செல்லும்போது Bio data மற்றும் அனைத்து Original சான்றிதழ்கள் மற்றும் Self attested xerox Copies, passport size photo அனைத்தும் எடுத்து செல்லவும்.


NOTIFICATION : DOWNLOAD