Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு தகுதிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு


 தமிழ்நாடு அரசில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்சமயம் நீடாமங்கலத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து காலியாக உள்ள பணி மனை உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 பதவியின் பெயர்

பணிமனை உதவியாளர்

கல்வித்தகுதி

 பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேர்ச்சியுடன் ஐடிஐ படிப்பில் வயர்மேன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

General Turn ( Non priority )

மேற்கண்ட கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி

 பயிற்சி அலுவலர்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
நீடாமங்கலம்
நரசிங்கமங்கலம் (Post)

கடைசி தேதி

08.11.2019



Download Application