தமிழ்நாடு அமைச்சுப் பணி சேவையில் தேசிய மாணவர் படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கீழ்க்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
பண்டக சாலை உதவியாளர்
கல்வித்தகுதி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு
SCA
வயது வரம்பு
18 முதல் 35 வயது வரை
சம்பளம்
18000 முதல் 57000 வரை மற்றும் பிற படிகள்
பணியின் தன்மை
நிரந்தரம்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Officer Commanding
29 TN Indep coy NCC
No.329, Sivandakulam Road
Thoothukudi
கடைசி தேதி
29.11.2019