Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறையில் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிகார வரம்பிலிருந்து ஆலோசகர் (Counsellor) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

எனவே, தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 31.10.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification and application