Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு | 1234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள்

கிராம சுகாதார செவிலியர் பணி


தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.


காலிப்பணியிடங்கள் : 1234


வயது வரம்பு :


குறைந்தபட்சம் 18


அதிகபட்சம் : 57



கல்வித்தகுதி:


10 வகுப்பு தகுதியுடன் 18 மாத கால Auxillary Nurse Midwifery Course படித்திருக்க வேண்டும்.


அல்லது


12 ஆம் வகுப்பு தகுதியுடன் இரண்டு ஆண்டுகளுக்கான  Auxillary Nurse Midwifery or Multi purpose worker சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

19500- 62500 வரை


விண்ணப்பக் கட்டணம்

SC/T - Rs.300/-

Others - Rs.600/-


விண்ணப்பிக்க கடைசி தேதி

13.11.2019

விண்ணப்பிக்கும் முறை

Online

https://www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.





Notification : Click here

 Apply Link: Click here