Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு


சென்னை சமூகப் பாதுகாப்புத் துறையின் மூலம் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

கணக்கு உதவியாளர் - 1



கல்வித் தகுதி

+2 தேர்ச்சி ( வர்த்தகம் மற்றும் கணக்கு பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)


பணி அனுபவம்

ஏதேனும் நிறுவனத்தில் கணக்குகள் துறையில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும்.


வயது வரம்பு : 

அதிக பட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்


பதவியின் பெயர்


உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர்


கல்வித்தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

கணிணி கல்வியில் பட்டயப்படிப்பு


அனுபவம்

கணிணி இயக்குவதில் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு

அதிக பட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

30.10.2019 மாலை 5.30 மணிக்குள்


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர்/செயலாளர்
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
சமூகப்பாதுகாப்புத்துறை
300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை


Download Notification


Download Application form