Ticker

6/recent/ticker-posts

8ம் வகுப்பு தேர்ச்சிக்கு தமிழக தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு

தமிழக தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் (TN DISH) ஆனது 63 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களின் வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 15700 முதல் 50000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.  தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழுள்ள இணைய முகவரியில் இருந்து விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தபாலில் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைசி தேதி : 31.10.2019


Download Notification


Download Application form