தமிழ்நாடு வன கண்காணிப்பாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNFUSRC)ஆனது வன கண்காணிப்பாளர் தேர்விற்கான கேள்வி மற்றும் விடைக்குறிப்புகளுக்கான இணைப்பை வெளியிட்டு உள்ளது. வனக்காவலர் பதவிக்கான இணையவழித் தேர்வுகள் 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடைபெற்றது. கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNFUSRC கேள்வி மற்றும் விடைஅதிகாரபூர்வ இணைப்பு 2019 – கிளிக் செய்க
TNFUSRC கேள்வி மற்றும் விடைஅதிகாரபூர்வ இணைப்பு 2019 – கிளிக் செய்க