தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சொத்துகளை பாதுகாக்க செயல் அலுவலர் பணியிடங்களை புதிதாக உருவாக்கி விரைவில் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பட்டியல் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஏற்கனவே பெறப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் :
செயல் அலுவலர்
துறையின் பெயர்:
இந்து சமய அறநிலையத் துறை
காலியிடங்கள்:
150
கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
கடந்த ஆண்டு TNPSC மூலமாக வெளியிடப்பட்ட செயல் அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Download Executive Office Grade 3 Notification
Download Executive Office Grade 4 Notification