Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: ஊர்தி ஓட்டுநர்

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முறையான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகள் அனுவபம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்:

19500-62000 வரை


காலியிடங்கள்: 2



வயது வரம்பு:

குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்

பொது - 30

பிற்படுத்தப்பட்டோர் - 32


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள அனுப்ப வேண்டிய முகவரி


இயக்குநர்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்
4-வது தளம்
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை


கடைசி தேதி

25.10.2019


IMPORTANT LINKS


NOTIFICATION: DOWNLOAD

APPLICATION FORM: DOWNLOAD