Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு

திருச்சி மத்திய சிறையில்  காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

Boiler Attendant

வயது வரம்பு

18 முதல் 30 வரை

கல்வித்தகுதி

ITI Boiler Attendant course

இட ஒதுக்கீடு

SCA - GL - Priority

சம்பள விபரம்

18,200 - 57,900 + படிகள்

பதவியின் பெயர்

Soap making Chemist


வயது வரம்பு

18 முதல் 30 வரை

தகுதி

SSLC Pass with 6 months experience in soap making


இட ஒதுக்கீடு

GT- GL - Priority


சம்பள விபரம்

18,200 - 57,900 + படிகள்


பதவியின் பெயர்

இடைநிலை ஆசிரியர்

கல்வித்தகுதி

+2 with D.T.Ed

இட ஒதுக்கீடு

BC-GL-Priority

சம்பளம்

20,600 - 65,500


 தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்களது பயோடேட்டாவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திருச்சி 20 என்ற முகவரிக்கு நவம்பர் 8 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.