தமிழக அரசில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சமூக நலத்துறை மூலமாக கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
நிர்வகிப்பவர் வேலைவாய்ப்பு
தகவல் தொழில் நுட்ப பணியாளர்
மகளிர் நல அலுவலர்
வயது வரம்பு:
18 to No Age Limit
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-10-2019
தபால் மூலமாக அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் .
மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Contact : 0431 -2413796
IMPORTANT LINKS
NOTIFICATION : DOWNLOAD
APPLICATION FORM : DOWNLOAD