வேலூர் மாவட்ட ஆட்சி வரம்பிற்கு உட்பட்ட குழந்தைகள் நலவாரியத்தில் ஒரு சமூகப்பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு 40 வயதிற்கு மிகாத பட்டதாரி பட்டம் (10+2+3) பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு தேர்ந்து எடுக்கப்படுவர்களக்கு சம்பளமாக ரூ. 14000/- அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 15.11.2019 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification
Application form
Download Notification
Application form