Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேளாண் விற்பனைத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் விற்பனைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்

Mobilization Training Specialist

Field Organizer

கல்வித்தகுதி

Mobilization Training Specialist

Bachelors degree in Agriculture/Horticulture/Social work

Field Organizer

Diploma in Agriculture or Any Bachelor's degree


காலியிடங்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை மாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.

தற்சமயம் வரை தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யும் முறை

நேரடி நேர்முகத்தேர்வு


விண்ணப்பிக்கும் முறை

அந்தந்த மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனை மையத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் அனைத்து வகை சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளவும்.


நேர்முகத்தேர்வு தேதி

தூத்துக்குடி - 10.10.2019

தர்மபுரி, கிருஷ்ணகிரி - 14.10.2019

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் - 24.10.2019