Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நிரப்பப்பட உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

பாதுகாப்பு அலுவலர் - 1 காலியிடம்

புறத்தொடர்பு பணியாளர் - 1 காலியிடம்

சம்பளம்
பாதுகாப்பு அலுவலர் - 21,000/-

புறத்தொடர்பு பணியாளர் - 8000/-

கல்வித்தகுதி

பாதுகாப்பு அலுவலர்

பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு

உளவியல்/குற்றவியல்/சமூகவியல்/குழந்தை சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

புறத்தொடர்பு பணியாளர்

10 அல்லது 12- ஆம் வகுப்பு தேர்ச்சி

குழந்தை சார்ந்த படிப்பில் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

கடைசி தேதி

15.11.2019

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண்:58, சூரிய நாராயண சாலை
இராயபுரம்
சென்னை

Important Link

Download Notification

Download Application form