இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
பணியின் பெயர்:
உணவு ஆய்வாளர்
வயது வரம்பு
FSSAI பணிக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வயதானது 11.11.2019 தேதியினை மையமாக வைத்து கணக்கீடு செய்யப்படும்.
கல்வித்தகுதி
FSSAI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உணவு தொழில்நுட்பம் அல்லது உணவு அறிவியல், வேளாண் அல்லது தோட்டக்கலை அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டதாரியாக இருத்தல் அவசியமானதாகும்.
தேர்வு செய்யும் முறை
FSSAI பணிக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களில் உணவு ஆய்வாளர் பணிக்கு மட்டும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பக் கட்டணம் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Download food analyst Notification
Online apply link