Ticker

6/recent/ticker-posts

Indian Bank Security Guard Recruitment 2019 – 115 Peon Vacancies


இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது அலுவலக உதவியாளராக (Peon) மற்றும் பாதுகாவலர் (Security guard) பதவிக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து உள்ளது. மேலும் இதில் முன்னாள் இராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 14.10.2019 முதல் 08.11.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் வங்கி பணியிடங்கள் :







இந்தியன் வங்கி வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 26 வரை மட்டுமே இருக்க வேண்டும்.



இந்தியன் வங்கி பணியிடத்திற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக Rs. 9560-325/4-10860-410/5-12910-490/4-14870-570/3- 16580-655/3-18545 அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வகை சோதனை, உள்ளூர் மொழியின் சோதனை, உடல் தகுதி சோதனை  ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

IMPORTANT LINKS


NOTIFICATION: DOWNLOAD

APPLY LINK: Click here