Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசில் கரூர் தமிழ்நாடு அரசில் கரூர் மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மகிளா சக்தி கேந்திரா என்னும் மாவட்ட மகளிர் நல மையத்தில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

மகளிர் நல அலுவலர் - 1

திட்ட ஒருங்கிணைப்பாளர் - 2


வயது வரம்பு

குறைந்தபட்சம் - 22 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சம் - 35 வயது வரை


கல்வித்தகுதி

மகளிர் நல அலுவலர்

மனிதநேயம்/சமூக அறிவியல்/சமூகப்பணி ஏதாவது ஒன்றில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணிணி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


திட்ட ஒருங்கிணைப்பாளர்


மனிதநேயம்/சமூக அறிவியல்/சமூகப்பணி ஏதாவது ஒன்றில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணிணி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


கடைசி தேதி: 25.10.2019


NOTIFICATION : DOWNLOAD

APPLICATION : DOWNLOAD