தமிழ்நாடு வன கண்காணிப்பாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது வன கண்காணிப்பாளர் தேர்விற்கான தேர்வு முடிவுகள் மற்றும் விடைக்குறிப்புகள் வெளியிடும் தற்காலிக தேதிபட்டியலினை வெளியிட்டு உள்ளது. வன கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்விற்கான தற்காலிக தேதிபட்டியலினை கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்காலிக தேர்வு முடிவு தேதிகள்
Download Official Notification here