Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆவின் வேலைவாய்ய்ப்பு குறித்த ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.


பதவியின் பெயர்

துணை மேலாளர் (Deputy Manager)


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித்தகுதி



Post Graduate Degree in Dairy science / Dairy Chemistry / Chemistry / Bio-Tech


வயது வரம்பு

குறைந்தபட்சம் - 18

அதிகபட்சம்

BC/MBC/SC/ST/SCA - No Age Limit

General - 30


சம்பளம்

35600 - 112800/- வரை


விண்ணப்பக்கட்டணம்

General & OBC – Rs.250/-

SC/ST - No Fee


DD எடுக்க வேண்டிய முகவரி

General Manager, 

Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd,




விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

General Manager, 

Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd, 

Nagercoil-629 003


விண்ணப்பிக்க கடைசி தேதி

06.12.2019

Download Notification


Download Application form