தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக 2 மாவட்டங்களில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்ட சமூக நலத் துறையில் மகிளா சக்தி கேந்திரா அமைப்பின்கீழ் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. மகளிர் நல அலுவலர் - 1 காலி பணியிடம்
2. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - 2 பணியிடங்கள்
கல்வித்தகுதி
மகளிர் நல அலுவலர்
Masters degree in Humanities or MSW
சம்பளம்: 35,000/-
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
Bachelor's degree iin Humanities or social studies or social work
சம்பளம்: 20,000/-
பெண்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாளுவதில் முன் அனுபவம் இருத்தல் அவசியம்
வயது வரம்பு
அதிபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூக நல அலுவலர்
மாவட்ட சமூக நல அலுவலகம்
நீலா தெற்கு வீதி,
நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
நாகப்பட்டினம்-1
விண்ணப்பிக்க கடைசி தேதி
20.11.2019
Notification and application Download
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்றுவதற்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
மாதம் பத்தாயிரம் தொகுப்பூதியம்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
தர்மபுரி
விண்ணப்பிக்க கடைசி நாள்
27.11.2019
Download Notification