Ticker

6/recent/ticker-posts

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவுக்காவலர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.







பதவியின் பெயர்:


அலுவலக உதவியாளர்



இரவுக்காவலர்




ஈப்பு ஓட்டுநர்



கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு தேர்ச்சி



சம்பளம்

15900 - 50400 + படிகள்


பணியின் தன்மை

நிரந்தரம்



வயது வரம்பு

01.07.2019 அன்றைய தேதிப்படி

குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)


அதிகபட்சம்

பொதுப்பிரிவு : 30

BC/MBC - 32

SC/ST - 35


விண்ணப்பிக்கும் முறை


Offline


தேர்வு செய்யப்படும் முறை


நேர்காணல்


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

மூன்றாவது தளம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஈரோடு


கடைசி தேதி

25.11.2019



Download Application form