Ticker

6/recent/ticker-posts

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு


ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



பதவியின் பெயர்:

ஊராட்சி செயலர்



கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி


காலியிடங்கள் உள்ள கிராம ஊராட்சிகள்


கெட்டிசெவியூர்  - 1  -  GT

பொம்மநாயக்கன்பாளையம்  -  1  - GT

கடுக்காப்பாளையம்  - 1  -   MBC/DNC

காடப்பநல்லூர்  -  1   -  GT (பார்வையற்றவர்/கண் குறைபாடுடையவர்)


புன்னம்   -  1   -  SC (W)(DW)

முகாசி புலவன்பாளையம்  -  1  -  MBC/DNC (W)(DW)

கண்டிக்காட்டுவலசை  -  SCA (DW)

குப்பாண்டாம்பாளையம்  -  1  -  SC (W)



பணியின் தன்மை

நிரந்தரம்



வயது வரம்பு

01.07.2019 அன்றைய தேதிப்படி

குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)


அதிகபட்சம்

பொதுப்பிரிவு : 30

BC/MBC - 32

SC/ST - 35


விண்ணப்பிக்கும் முறை


Offline


தேர்வு செய்யப்படும் முறை


நேர்காணல்


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

மூன்றாவது தளம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஈரோடு


கடைசி தேதி

25.11.2019



Download Application form