Ticker

6/recent/ticker-posts

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில்  காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித்தகுதி

 எட்டாம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு

குறைந்தபட்சம் - 18

அதிகபட்சம்

General - 30

BC/MBC - 32

SC/ST - 35


சம்பளம்

15700 - 50000 வரை


இனச்சுழற்சி

GT (P)


பணியின் தன்மை

நிரந்தரம்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்

எண்.17, சிதம்பரம் நகர்

பெருமாள்புரம் C காலனி

திருநெல்வேலி-7


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

20.11.2019


Important Links

Download Notification

Download Application