தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டம் : காஞ்சிபுரம்
காலியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்
வாலஜாபாத்
உத்திரமேரூர்
ஸ்ரீபெரும்புதூர்
குன்றத்தூர்
அச்சரப்பாக்கம்
சித்தாமூர்
இலத்தூர்
மதுராந்தகம்
காட்டங்குளத்தூர்
திருக்கழுக்குன்றம்
திருப்போரூர்
பரங்கிமலை
பதவிகள்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
பதிவறை எழுத்தர்
Jeep Driver
வயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)
குறைந்த பட்சம்
அனைத்து பிரிவினருக்கும் - 18
அதிகபட்சம்
OC - 30
BC/MBC - 32
SC/ST - 35
சம்பளம்
15700/- + இதர படிகள்
பணியின் தன்மை
நிரந்தரப்பணியிடம்
விண்ணப்பிக்க கடைசி தேதி
02.12.2019