Ticker

6/recent/ticker-posts

கரூர் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு


 தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறையின் கீழ் கரூர் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மாவட்டம் : கரூர்

பதவி : பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 16


இனச்சுழற்சி

Non priority

BC-2, MBC-1, BC(W)-1, SC-1, GT(W)-3, GT-1

Priority

BCM(DW)-1, BC-1, GT-2, GT(DW)-1, ST(W)-1


கல்வித் தகுதி

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

 வயதுவரம்பு

குறைந்தபட்சம் - 18, (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35


சம்பளம்

Rs.381/- day ( தினக்கூலி அடிப்படையில்)


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குனர்
சுகாதாரப்பணிகள் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
கரூர்-7

விண்ணப்பிக்க கடைசி தேதி

14.11.2019
 கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.