Ticker

6/recent/ticker-posts

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு


கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




பதவியின் பெயர்

துணை மேலாளர் (சிவில்)

தனி செயலர் ( Private secretary)

இளநிலை செயல் அலுவலர் (தட்டச்சு)


காலியிடங்கள்


துணை மேலாளர் (சிவில்)  -  1

தனி செயலர் ( Private secretary)  -  1

இளநிலை செயல் அலுவலர் (தட்டச்சு)  -  1


வயது வரம்பு

குறைந்தபட்சம் - 18

அதிகபட்சம்

General - 30

BC/MBC/SC/ST/SCA - No Age Limit


சம்பளம்

35600 - 112800/- + இதர படிகள்

  

விண்ணப்பக்கட்டணம்

General & OBC  - Rs.250/-

SC/SCA/ST - Rs.100/-



DD எடுக்க வேண்டிய முகவரி

பொது மேலாளர்

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

கிருஷ்ணகிரி

Payable at Krishnagiri




விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

பொது மேலாளர்

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

சேலம் மெயின் ரோடு

கனகமுட்லு அஞ்சல்

கிருஷ்ணகிரி - 635 002


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

2611.2019



Download Official Notification