Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு புதிதாக ஏழு வகையான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பேரூராட்சிகளில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.  பல்வேறு மண்டலங்கள் வாரியாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்சமயம் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பேரூராட்சிகளில் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள் உள்ள பேரூராட்சிகள்

1.அயோத்தியாபட்டினம்

டிராக்டர் ஓட்டுநர் - 1

இனச்சுழற்சி: GT (P) - 1


2.மேச்சேரி


சந்தைக் காவலர் - 1

இனச்சுழற்சி: GT(P) - 1


3.கன்னங்குறிச்சி

 துப்புரவு பணியாளர் - 1

இனச்சுழற்சி: BC(P)


4.கொங்கணாபுரம்

துப்புரவு பணியாளர் - 2

இனச்சுழற்சி: MBC (P) - 1, BC(P) -1


5.ஓமலூர்


துப்புரவு பணியாளர் - 2

இனச்சுழற்சி : MBC (NP) - 1, BC(W)-1


6.பி.என்.பட்டி

துப்புரவு பணியாளர் - 2

இனச்சுழற்சி : MBC (P) - 1, BC(P)-1


7.பெத்தநாயக்கன்பாளையம்

துப்புரவு பணியாளர் - 4

இனச்சுழற்சி : MBC (W) (NP) - 1, SC(P)-1, BC(W) (NP)-1, GT(NP)-1


8.சங்ககிரி

துப்புரவு பணியாளர் - 3

இனச்சுழற்சி : MBC (P) - 1, SCA (W)-1, GT(P)-1

இரவுக்காவலர்-1

இனச்சுழற்சி: SCA (W) (P) - 1


9.தாரமங்கலம்


துப்புரவு பணியாளர் - 3

இனச்சுழற்சி : MBC (NP) - 1, BC(NP)-1, SCA(WDW) (NP)-1


10.இடங்கணாசாலை

 துப்புரவு பணியாளர் - 4

இனச்சுழற்சி : SCA (P)-1, MBC (P)-1

 நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்-1

இனச்சுழற்சி : SCA W (P) -1


11.வாழப்பாடி

மீட்டர் ரீடர்

இனச்சுழற்சி: GT (P)


12.ஜலகண்டாபுரம்

துப்புரவு பணியாளர் - 4

இனச்சுழற்சி : MBC (P) - 1, SC(P)-1, BC(P)-1, GT(NP)-1,




13. இளம்பிள்ளை

துப்புரவு பணியாளர் - 1

இனச்சுழற்சி : MBC (P)-1


14.காடையாம்பட்டி

துப்பரவு பணியாளர் - 4

இனச்சுழற்சி : SCA (W) (P)-1

மின்மோட்டார் இயக்குபவர்

இனச்சுழற்சி- GT (P)-1


15.பனைமரத்துப்பட்டி


துப்புரவு பணியாளர் - 1

இனச்சுழற்சி: BC(W) (P)-1,


16.செந்தாரப்பட்டி

துப்புரவு பணியாளர் - 2

இனச்சுழற்சி: GT-1, SCA (W)- 1


17.ஏத்தாப்பூர்

துப்புரவு பணியாளர்

இனச்சுழற்சி: SCA W-1, MBC-1



18.பூலாம்பட்டி

துப்புரவு பணியாளர்

இனச்சுழற்சி: GT


கடைசி தேதி

20.11.2019





Download Application form