Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பேரூராட்சிகளில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.  பல்வேறு மண்டலங்கள் வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பேரூராட்சிகளில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



காலியிடங்கள் உள்ள பேரூராட்சிகள்

1.இளையான்குடி

துப்புரவுப் பணியாளர் -3

இனச்சுழற்சி: OC (P)-1, OC (NP)-1 , BC (P)-1


2.சிங்கம்புணரி



துப்புரவுப்பணியாளர் - 1

இனச்சுழற்சி : SCA(P)


இரவுக்காவலர்-1

OC (NP) - 1


சந்தைக்காவலர் -1

OC (NP) - 1


ஓடுகால் காவலர் - 1

OC (NP) - 1


3. திருப்புவனம்

துப்புரவுப் பணியாளர் -7

இனச்சுழற்சி: OC (P) - 1, OC (NP)-1 , MBC (P)-1, MBC (NP)-1, BC (NP)-1, BCM (P)-1 SC(P)-1


4.திருப்பத்தூர்

துப்புரவுப் பணியாளர் -4

இனச்சுழற்சி: OC (NP) - 1, BC (NP)-1 , BC (P)-1, SC (NP) (W)-1


பேருந்து நிலையக் காவலர்

இனச்சுழற்சி : OC (NP) -1


5.நெற்குப்பை

அலுவலக உதவியாளர்- 1

இனச்சுழற்சி: OC (NP) -1


6.புதுவயல்

அலுவலக உதவியாளர்- 1

இனச்சுழற்சி: OC (NP) -1


7.கோட்டையூர்

குடிநீர் திட்ட காவலர்-1

இனச்சுழற்சி - OC (NP)



8.மானாமதுரை

ஓட்டுநர் - 1

இனச்சுழற்சி - OC (P) -1


சந்தைக்காவலர் - 1

இனச்சுழற்சி - OC (NP) - 1



விண்ணப்பங்களை அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.


கடைசி தேதி

20.11.2019





Download Application form