Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் இருந்து கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






காலியிடங்கள் உள்ள பேரூராட்சிகள்


நன்னிலம்

பதவி :ஓட்டுநர்

காலியிடங்கள் : 1

இனச்சுழற்சி : OC (G)


பதவி : துப்புரவு பணியாளர்

காலியிடங்கள் :3

இனச்சுழற்சி : OC (G), SCA (DW), MBC (DW)



பதவி : இரவுக்காவலர்

காலியிடங்கள் : 1

இனச்சுழற்சி : OC (G)




பேரளம்

பதவி :துப்புரவு பணியாளர்

காலியிடங்கள் : 1

இனச்சுழற்சி : OC (G)


குடவாசல்

பதவி : துப்புரவு பணியாளர்

காலியிடங்கள் :3

இனச்சுழற்சி : OC (G), SCA (DW), MBC (DW)


நீடாமங்கலம்

பதவி : துப்புரவு பணியாளர்

காலியிடங்கள் :3

இனச்சுழற்சி : OC (G), SCA (DW), MBC (DW)


பதவி :குடிநீர் பராமரிப்பாளர்

காலியிடங்கள் : 1

இனச்சுழற்சி : OC (G)



முத்துப்பேட்டை




பதவி : ஓட்டுநர்

காலியிடங்கள் : 1

இனச்சுழற்சி : OC (G)


பதவி : மலேரியா மஸ்தூர்

காலியிடங்கள் : 1

இனச்சுழற்சி : OC (G)




வயது வரம்பு

General - 30

BC/MBC/DNC - 32

SC/ST - 35


கடைசி தேதி

19.11.2019


அனுப்ப வேண்டிய முகவரி

அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அந்தந்த பேரூராட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


Download application