தமிழ்நாடு அரசில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
போடிநாயக்கனூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து காலியாக உள்ள பண்டக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
பண்டக உதவியாளர்
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
போடிநாயக்கனூர்
கடைசி தேதி
25.11.2019
Download Application form