Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்

சமூக நலப்பணியாளர்

கல்வித்தகுதி

10-ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம்

19500 - 62000 + படிகள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

வயது வரம்பு

18 முதல் 35 வயது வரை


SC/ST - 40 வயது வரை

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
சென்னை - 10

மேற்கண்ட முகவரியில் 18.11.2019 முதல் 20.11.2019 வரை பெற்று பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.



Download Notification