தமிழ்நாடு அரசில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
பதவியின் பெயர்
பண்டக உதவியாளர்
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்
சமையலர் / உதவி சமையலர்
கல்வித்தகுதி
Food Production பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
மேற்கண்ட கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து அந்தந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Download Application form