Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

துப்புரவு பணியாளர்

காலியிடங்கள்

549

கல்வித்தகுதி

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு இல்லை

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர்
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகம்
பெரிய கடை வீதி
கோயம்புத்தூர்

கடைசி தேதி

15.11.2019

அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள்

கல்விச்சான்றிதழ் நகல்(இருப்பின்)
பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் (இருப்பின்)
வயதுச் சான்று
புகைப்படத்துடன் கூடியநன்னடத்தை சான்று (பதிவு பெற்ற அரசு அலுவலரிடம் பெற்றது)