Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் திட்டத்தின் கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

பல்முனைப் பணியாளர்


கல்வித்தகுதி

தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது.

காலியிடங்கள்: 6

தகுதியுடையவர்கள் தங்களின் Bio data உடன் அனைத்து கல்வி சான்றிதழ்கள் நகல் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்
அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை
வேலூர் மாவட்டம்

கடைசி தேதி

15.11.2019