Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டு மனிதவளக் கழகம் பணியிட அறிவிப்பு 2019 – நேர்காணல் விவரங்கள்

வெளிநாட்டு மனிதவளக் கழகம் (OMCL) ஆனது காலியாக உள்ள 10 ஃபிட்டர் (ITI Fitter) பணியிடத்திற்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதி வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் நேர்காணல் சோதனையானது நடைபெற உள்ளது.


காலியிடங்கள் : 10

கல்வித்தகுதி

10th Pass + ITI Fitter Trade

வயது வரம்பு

23 முதல் 30 வரை


தேர்வு செய்யும் முறை

நேர்காணல்

நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்கள் Bio- data-வை omceq80@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி

15.11.2019


Official website Link